Thursday, February 21, 2013

ஒரு பேருந்து பயணத்தில் கண்டது

ஒரு ஆண் அருகில் இருந்தால்
எத்தனை மொழி பேசுகிறது
இந்த பெண்ணின் விழிகள் - இதனால் தானோ
மொழி தோன்றா காலம் கூட இந்த
காதல் தோன்றி வளர்ந்ததோ !! 

Friday, February 1, 2013

கனவல்ல..நிஜம்

அவள் கொடுத்த முத்தம் இன்னும் 
கலையவில்லைஎன் முகத்தைவிட்டு - அதற்குள்
அவள் கலைந்து சென்றுவிட்டால் என்னைவிட்டு !
இது கனவல்ல..நிஜம் தான் - காரணம்
அவள் முத்தம் மட்டுமே என் நினைவில்பதிந்துள்ளது - 
விலகி சென்றது நினைவில் இல்லை !!