ஏய் பெண்ணே... சொக்கிவிட்டாயடி என்னை...! விரதம் கலைந்த முனி ஆனேன்- உன் அழகை ரசித்தவுடன்..! காதல் கரைபுரளும் - சேர்ந்திருந்தால்..!! காமம் எல்லை மீறும் - விறல் தீண்டலில்..!!! இருந்தும் ஒரு மெல்லிய கோடு நமக்குள்....ஏன் ??? உறவு தெரியவில்லை...உயிர் மட்டும் தருகிறேன் - பாதுகாத்துக்கொள்.. !! -மணி