Monday, April 8, 2013

பேரம்

காதலில் பேரம் அழகு இல்லை தான் 
ஆனால் - நீ 
பேசிய பேரம் இந்த நொடி வரை 
தித்திக்கிறது என் நெஞ்சில் 
உன் ஒரு முத்தத்திற்கு !!!!!