இதயத்தின் குரல்
ஒரு இதயத்தின் குமுறல்
Thursday, March 29, 2012
கண்ணனின் மனம்
"
ஆயிரம் கோபியர்கள் சூழ இருந்தும்
அந்த
கண்ணனின்
மனம் ராதையை தான் தேடியது - இந்த
கண்ணனின்
மனமும் கூட ராதையை தான் தேடுகிறது !
ஆனால் என்னுடைய ராதைக்கு தான் அது
புரியவில்லை போலும் !!"
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment