இதயத்தின் குரல்
ஒரு இதயத்தின் குமுறல்
Monday, April 8, 2013
பேரம்
காதலில் பேரம் அழகு இல்லை தான்
ஆனால் - நீ
பேசிய பேரம் இந்த நொடி வரை
தித்திக்கிறது என் நெஞ்சில்
உன் ஒரு முத்தத்திற்கு
!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment