"வரவர காதலும் பிடிக்கவில்லை !
காதலர்களும் பிடிக்கவில்லை !
உலகம் வெறுமையாக தெரிகின்றது !
ஏனென்று புரியவில்லை !
கேள்வி கேட்கவும் யாருமில்லை !
பதில் சொல்ல சங்க புலவர்களும் இல்லை !
இதெலாம் காதலின் அறிகுறி என்று இலக்கியம் சொன்னது ?
இல்லை என்று முறையிட்டேன் கடவுளிடம்- அவர் சிரிக்கிறார் !!
இத்தனை கேள்விகளுக்கும் யாரால் பதில் சொல்ல முடியும் என்று சந்தேகம்
எனக்குள் - கடைசியில்
விடை சொன்னால் ஒரு மாது
தன்னுடைய வேல் விழிகளால்"
No comments:
Post a Comment