இதயத்தின் குரல்
ஒரு இதயத்தின் குமுறல்
Tuesday, October 16, 2012
பிச்சை
ஒரு பெரிய மனிதன்
பிச்சை
கேட்ட
ஒரு சிறுமியை ஏளனமாக பார்த்துவிட்டு
தன் காரில் ஏறி செல்கிறார் - அந்த
கார் சென்று மறையும் வரை பார்க்கிறாள் சிறுமி
"ஏளனமாக"
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment