காற்றுக்குகூட தெரியாது அவளின் புன்னகை சத்தம்..!
நிலவுகூட அவளை கண்டால் ஒளிந்து கொள்ளும்...!
நீரும் அவள் விரல்படும்போது சிளிர்த்துகொள்ளும்...!
அவள் பாதம் பட பூமியும் கிறுகிறுக்கும் ....!
நெருப்பும் அவளை கண்டு உருகும்..!
இவை எல்லாம் என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி ??
யார் இவள் என்றா ..??
இல்லை ....இந்த ஜந்து யார் என்று தான்?? (ஹஹா )
என் பதிலோ.....
இந்த அழகான ராட்சஸி - என் சிநேகிதி என்று !

No comments:
Post a Comment