Monday, January 25, 2016

ஓ காதல் கண்மணி

உன்னை ரசித்திட நானும்..
என் ரசிகையாக நீயும்...
பழகிய நிமிடங்கள் கண் முன்னே விரிகிறது 
சில பல ஞாபக அலைகள் 
தொலைத்த நிமிடங்களில் மீண்டும் நான்..!!
ஓ காதல் கண்மணி - என் 
நினைவுகளின் சாவி நீ..!!!

No comments:

Post a Comment