புலவர்கள் ஏன் இந்த பெண்களின் விழிக்கு இத்தனை முக்கியத்துவம் தந்தார்கள் என்று இப்பொது புரிகிறது ...
இரு விழி --ஒரு சொட்டு கண்ணீர் ..
ஆயிரம் மொழி பேசுகிறது
காதல் சொல்கிறது
ஊடல் செய்கிறது
கோபம் பொழிகிறது
கவிதை புனைகிறது
அடிமை படுத்துகிறது
பலவீனம் செய்கிறது
இன்பம் தருகிறது
வெட்கம் அடைகிறது
வீரம் கொள்கிறது
அப்பப்பா...
இந்த பெண்களின் இரு வேல்களுக்கு
எந்த மன்னாதி மன்னனும் அடிமை தான் கடைசிவரை ...
நான் மட்டும் என்ன விதிவிலக்கா !!!
No comments:
Post a Comment